ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பொன்னமராவதி ஆதி காலத்து அலங்கார மாளிகை ஜவுளி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்குப் பெருமை விருதுகள் வழங்கும் விழா நிர்வாக இயக்குநர் அ.ப.ஜெயபால் தலைமையில் நடை பெற்றது.